Developed by - Tamilosai
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போது பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றார்