Developed by - Tamilosai
தனது பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“நான் பதவி விலக மாட்டேன், கவலைப்பட வேண்டாம்” என நேற்று காலை மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த தெரிவித்தார்.
மேலும், பிரதமர் பதவியை தற்போதைக்கு விடக் கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது