Developed by - Tamilosai
பிக் பாஸ் சீசன் 6ஐ தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த சீசனில் 15 எபிசோடுகளை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி இருக்கும் நிலையில் அவர் இந்த சீசனில் வாங்கிய சம்பள விவரங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த சீசனில் 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க ஒரு எபிசோடுக்கு ஐந்து கோடி என 15 எபிசோடுகளுக்கும் 75 கோடி சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.