பாலத்தில் தடுக்கி விழுந்த பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் By Admin Admin Last updated Oct 18, 2021 0 154 Share ஊவபரணகம மற்றும் ஹாலிஎலவையை இணைக்கும் பாழடைந்த பாலத்தை ஆய்வு செய்ய ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று வருகை தந்திருந்ததார். இதன்போது பாலத்தில் நடந்து சென்ற அவர் பாலத்தில் தடுக்கி விழுந்துள்ளார். top 0 154 Share