Developed by - Tamilosai
பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதன் போது சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான கனக ஹேரத், நாலக கொடஹேவா, காஞ்சன விஜேசேகர, அருந்திக பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.
ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்த போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால்ல் நிலையியற் கட்டளைனயின் கீழ் கேள்வியெழுப்பப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோர் பதிலளித்தனர்.