தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாராளுமன்றத்தில் திடீரென நடத்தப்பட்ட வாக்கெடுப்பு

0 448

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் அளிக்கப்பட்டன

Leave A Reply

Your email address will not be published.