Developed by - Tamilosai
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாத்திமா ஆய்ஷா சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.