தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன செயலிகளுக்கு இந்திய மத்திய அரசு தடை

0 447

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த காரணமாக 54 சீன செயலிகளுக்கு (Apps) இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த தகவலை இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) உயர்மட்ட ஆதராங்கள் தெரிவித்துள்ளன.

2020 ஜூன்  முதல், TikTok, Shareit, WeChat, Helo, Likee, UC News, Bigo Live, UC Browser, ES File Explorer மற்றும் Mi Community போன்ற பிரபலமான பயன்பாடுகள் உட்பட சுமார் 224 சீன ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாடுகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.