பாதாள ‘ஆமி அமில’ கைது உள்ளூர் By Admin Admin On Nov 19, 2021 0 164 Share பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழுவின் உறுப்பினர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று (19) காலை கைது செய்துள்ளனர். ‘ஆமி அமில’ என்ற நபரே தங்காலைப் பகுதியில் வைத்துக் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். arrestஆமி அமில 0 164 Share