பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம் இலங்கைஉள்ளூர் By Admin Admin Last updated Apr 6, 2022 0 427 Share இவ்வருடத்திற்கான கல்வித் தவணைக் காலத்திற்கு பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 18 ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. slidetopகல்வி அமைச்சுபாடசாலை 0 427 Share