தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாடசாலையில் துப்பாக்கி சூடு – பாடசாலை மாணவர்கள் பலி

0 42

அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது 03 பிள்ளைகளும் 03 பாடசாலை ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.