Developed by - Tamilosai
கொழும்பு – றோயல் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவமும், காவல்துறை மற்றும் மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை நாள் எனினும், விசேட தேவைக்காக பாடசாலை சென்ற குறைந்தளவு மாணவர்களே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடபடதக்கது.

