தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்த அறிவிப்பு வெளியீடு

0 133

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.