தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் சிக்கிய மோட்டார் சைக்கிள் !!

0 23

பெல்மதுளையில் இருந்து ஓபநாயக்க நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், முன்னால் பயணித்த பஸ் ஒன்று திடீரென வேகத்தை குறைத்த போது பஸ்ஸுக்கும் லொறிக்கும் இடையில் செல்ல முற்பட்டதில் மோட்டார் சைக்கிள்நடுவில் சிக்குண்டுன்ள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 18 வயது இளைஞன் ஒருவன் காயமடைந்துடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் ‘L’ குறியீட்டுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.