Developed by - Tamilosai
நேற்று (14) மாலை பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு ஆதரவான மற்றும் எதிரான இரு மாணவர் குழுக்களிடையே சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சட்டபீடத்தில் இரண்டாம் மூன்றாம் வருடங்களில் கல்வி பயிலும் மாணவர்களிடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் இரண்டு மாணவிகளும் உள்ளடங்குவதாகவும் பேராதனை காவல்துறையினர் தெரிவித்தனர்.