தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியானது

0 67

 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி ( Z-Score ) வௌியிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாகப் பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்து கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.