Developed by - Tamilosai
பரபரப்பான போட்டியில் நமீபியா அணி ஸ்கொட்லாந்து அணியை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.
ரி – 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா அணி “பி” குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றில் விளையாடத் தகுதிபெற்றது.
இந்நிலையில், சுப்பர் 12 சுற்றிலும் ஸ்கொட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை இலக்கு வைத்து இன்றைய போட்டியை எதிர்கொண்ட நமீபியா 4 விக்கெட்டுக்களால் அந்த வெற்றியை ருசித்தது.