தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயணப் பையில் பெண்ணின் சடலம்; பதுங்கியிருந்த பிரதான சந்தேக நபர் கைது

0 89

 சப்புகஸ்கந்த பகுதியில் பயணப்பை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர், வெல்லம்பிட்டிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.