தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பயணப் பையிலிருந்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது

0 79

சப்புகஸ்கந்தை பகுதியில் பயணப் பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பைச் சேர்ந்த 42 வயதானவர் என பொலிஸார்  தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் வீதிக்கு அருகே, குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடமொன்றில், கைவிடப்பட்டிருந்த பயணப் பையிலிருந்து பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.