Developed by - Tamilosai
கடந்த சனிக்கிழமை (10) பதுளை-ஹிங்குருகமுவ பிரதேசத்தில் உள்ள தோட்ட வீடொன்றில் தாயும் மகளும் வெட்டிக் கொல்லப்பட்டதுடன் மற்றுமொரு மகள் படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அவ் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பதுளை விதியபுர பிரதேசத்தில் 33 வயதுடைய நபர் ஒருவர் இன்று (12) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கொலைகளை செய்வதற்கு முன்னர் பெண்களை அச்சுறுத்தி சில தங்க ஆபரணங்களை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.