தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள் கண்டுபிடிப்பு

0 64

சிலாபத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிசி கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் 5 கிலோகிராம் எடையுள்ள சம்பா அரிசியின் 100 மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.