Developed by - Tamilosai
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் பல முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பான மேலதிக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.