Developed by - Tamilosai
பண்டிகை காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொவிட் பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் -சுகாதார அதிகாரிகள்
எதிர்வரும் பண்டிகை காலங்களில் நோய் தொற்றின் காரணமாக அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொவிட் பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் அத்தோடு தடுப்பூசி பெற்றுக்கொள்வது அனைவரின் பொறுப்பாகும் அதன் மூலமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.