தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சி

0 56

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI) படி, இலங்கையில் செப்டம்பர் மாத பணவீக்கம் 0.8% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.1% ஆக பதிவாகியிருந்தது.

மேலும் ஆகஸ்ட் மாதத்தில் – 5.4% சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் -5.2% சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.