Developed by - Tamilosai
இன்று (17) படபொல, பொல்லவ்வ பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த நபர் ஒருவர் (55வயது) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து ரிபீட்டர் ரக துப்பாக்கி மற்றும் 09 தோட்டாக்கள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மூன்று வெற்று ரவைகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.