தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கட்டுக்களால் வெற்றி

0 70

நேற்றைய சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைஸ் ஹைதராபாத் அணி நாணய சுழற்சி மூலம் முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி சன்ரைஸ் ஹைதராபாத் அணி 20 ஒவர்களின் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இதற்கு போட்டியாக துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.1 ஒவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 160 ஓட்டங்களை குவித்து வெற்றியடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.