தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நைஜீரியாவிலும் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று

0 122

நைஜீரியாவிலும் இருவருக்கு ஒமிக்ரொன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

நைஜீரியா நோய் கட்டுப்பாட்டு தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளிலேயே இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒமிக்ரொன் தொற்று உறுதியானவர்கள் இருவரும் கடந்தவாரம் தென்னாபிரிக்காவிலிருந்து நைஜீரியாவுக்கு வருகை தந்துள்ளனா்.

Leave A Reply

Your email address will not be published.