தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நேற்று அபுதாபியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துள்ளது கூட்டணிப் படைகள்.

0 179

கடந்த 24 மணி நேரத்தில் கூட்டணிப் படைகள் சேர்ந்து 17 நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில், ஒன்பது ராணுவ வாகனம் மற்றும் 80 தீவிரவாதிகளை கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.நேற்று அபுதாபியில் புரோன் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்த அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.அபுதாபியில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை சவுதி தலைமையிலான கூட்டணி பல இலக்குகளை அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.