Developed by - Tamilosai
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாதன் நீர் கட்டணம் செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் நீர் விநியோகத்தை நிறுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுப்பாவணை நீர் கட்டணத்தின் மொத்த பெறுமதி 3 மில்லியன் ரூபாவாகும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது