Developed by - Tamilosai
நேற்று (21) வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் காணாமல் போன நிலையில், நான்கு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது.
கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களில் வசித்து வந்த 22 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.