தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

0 59

நீர்கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கொடவல முச்சந்தியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.


இதன்காரணமாக அந்த பகுதியூடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.