Developed by - Tamilosai
அம்பலாந்தோட்டை – வெலிபடன்வில பகுதியிலுள்ள விகாரையொன்றுக்கு சென்ற நிலையில், அங்கிருந்து கடலில் நீராடச் சென்ற தாய், மகன் மற்றும் மருமகன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூவரும் 55, 22 மற்றும் 16 வயதுகளை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.