தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீதியமைச்சர் அலி சப்ரி இராஜினாமா

0 442

நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் சற்று முன்னர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.