தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிலநடுக்கம் – 8 பேர் உயிரிழப்பு

0 33

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 5.3 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் குனார், லக்மான் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களிலும், ஆப்கானிஸ்தான் தலைகர் காபூலிலும் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.