தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நிமல் லன்சா இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா?

0 435

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.