தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாவலர் மணிமண்டபத்தில் “திருப்புகழ் துதி” பக்தி இசை நிகழ்வு

0 237

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கந்தசஷ்டி விரத புண்ணிய காலத்தில், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மணிமண்டபத்தில், மாலை மூன்று தொடக்கம் நான்கு மணிவரை முருக பக்திப் பாடல்கள் இசை அர்ச்சனை நிகழ்வு  இடம்பெற்றது. 

ஏழாம் நாள் நிகழ்வாக, கலாவித்தகர் திருமதி.மா.அனந்தலட்சுமி அவர்களும் அவர் தம் மாணவி செல்வி. தபோதினி நவஜீவன் அவர்களும் இணைந்து வழங்கிய “திருப்புகழ் துதி” பக்தி இசை நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அணிசேர் கலைஞர்களாக வயலின் – கலாவித்தகர் செல்வி நிரஞ்சலா சுந்தரலிங்கம் அவர்களும் மிருதங்கம் – கலாவித்தகர், ம.வினோகாந்தன் அவர்களும் முகர்சிங் – இ.இராஜேஸ்வரன் அவர்களும் பங்குபற்றினர்.

Leave A Reply

Your email address will not be published.