Developed by - Tamilosai
நாட்டின் அனைத்து அரசாங்கப் பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் பாடசாலைக்குச் சீருடையில் வருவது கட்டாயப்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைக்குப் பொருத்தமான வேறு உடைகளை அணிந்து வரமுடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.