Developed by - Tamilosai
நாட்டில் மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் 27 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 670,471 ஆக அதிகரித்துள்ளது