தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நான் எதற்கும் பயந்தவன் அல்ல-டக்ளஸ்

0 301

மீனவர்கள் போராட்டத்தின்போது மீனவர்களுக்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதனால்தான் நான் பேசாமல் திரும்பி சென்றேன். மீனவர்கள் மதுபோதையில் நிற்கிறார்கள் என்று நான் சொன்னது உண்மைதான்.

மேற்கண்டவாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

சுப்பர்மடத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பிரச்சினையை தீர்ப்பதற்காக சென்றேன். அங்கு கத்திக் கூக்குரல் எழுப்பினா. அங்கு நான் அடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நான் எதற்கும் பயந்தவன் அல்ல.

Leave A Reply

Your email address will not be published.