Developed by - Tamilosai
ஜனவரி 2022 இல் நிறைவடைந்த இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தின் காலத்தை இந்திய ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.