Developed by - Tamilosai
இன்று (16) இரவு 8.30க்கு ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரை, இலத்திரனியல் ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் ஜனாதிபதியின் விசேட உரை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது