Developed by - Tamilosai
நாட்டில் தற்போது கருத்தடைக்கு தேவையான மாத்திரைகள், மருந்து வகைகள் மற்றும் உபகரணங்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மருந்து மாத்திரைகள் உபகரணங்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
மேலும் எதிர்காலத்தில் இந்த மருந்து வகைகள், உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என மருந்து மற்றும் வைத்திய உபகரண இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.