தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம்”

0 122

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்வதன் மூலம் நீண்டகால எரிபொருள் பிரச்சினையைச் சமாளிக்க முடியாது என பெற்றோலியக் கிளையின் வணிகத் தொழில்கள் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்றாலும், நீண்டகாலப் பாதிப்புக்களை தவிர்ப்பதற்காக நாட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நீண்டகாலமாக மூடிவைத்தால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.