தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் அரிசி பற்றாக்குறை

0 39

எதிர்வரும் செப்டம்பர் மாதத்தித்திற்கு பிறகு அரிசி பற்றாக்குறை ஏற்றப்படவுள்ளதாகவும் நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள அரிசி தொகை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனை நிவர்த்தி செய்வதற்கு 7 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக  அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.