Developed by - Tamilosai
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமென்று எவரும் பயப்படத் தேவையில்லை. போதியளவு அரிசி கையிருப்பு உள்ளதுடன் இந்த மாதத்தில் மேலும்65,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்றும்
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விற்பனை செய்யப்பட்டதற்கு எதிராக மூன்று வழக்குகள பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், 1kg நாட்டு அரிசியின் விலை ரூபா 220/-, சம்பா அரிசி 1kg 230/- மற்றும் கீரிசம்பா அரிசி 1kg 260/- ரூபாவிற்கும் விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது.