தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 %

0 453

நாட்டின் பணவீக்கம்  தொடர்ந்து அதிகரித்து வருவதாக தொகை மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த ஜனவரி மாதம் 14 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.