தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு.

0 176

நாடு முழுவதும் நாளை (24) முதல் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
நாளை (24) ஒரு மணிநேரமும், நாளை மறுதினம் (25) முதல் 4 கட்டங்களின் கீழ், இரண்டு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.