தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாடு கடத்தப்பட்ட பிரான்ஸ் தூதுவர்

0 148

பெலருஸுக்கான பிரான்ஸின் தூதுவர் நிக்கோலஸ் டி லாகோஸ்டே நாட்டிலிருந்து பெலருஸ் இருந்து வெளியேறினார்.

அவரது நற்சான்று பத்திரத்தை பெலருஸ்ஸின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோவிடம் (Alexander Lukashenko) கையளிக்காமையினாலேயே பெலருஸ் நாட்டிலிருந்து வெளியேற்ற அரச முனைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆறாவது முறையாகவும் பெலருஸுக்கான தூதுவராக அவர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், அவரது நியமனத்தை அந்த நாடு ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் மீதான மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக பெலருஸ் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றை தினத்திற்குள் அவர் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நேற்று மாலை நாட்டை விட்டு வெளியேறி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது

Leave A Reply

Your email address will not be published.