Developed by - Tamilosai
அரசியல் நெருக்கடி நிலைமை நீடித்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முயலலாம் என அரசாங்கத்துக்கு அலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன,
சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அது நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது,