Developed by - Tamilosai
மே மாதம் 9 ஆம் திகதி நிட்டம்புவையில் நடந்த வன்முறையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்டார்.
அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அந்த கட்சியை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கறுப்பு பட்டியை அணிந்து நாடாளுமன்ற அமர்வுக்கு சென்றுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீத பண்டார தென்னகோன், மகிந்த ராஜபக்சவின் கையில் கருப்பு பட்டியை கட்டி விட்டுள்ளார்.